புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், மார்ச் 08, 2018

மோதலில் ஈடுபடுபவர்கள் அமைதி காக்க வேண்டும்! - கனடா கோரிக்கை

இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பாக கவலை தெரிவித்து கனடாவின் வெளிவிவகார அ
மைச்சர் கிறிஸ்ரிடியா பிரீலன்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனால் மோதலில் ஈடுபடுபவர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் பேச்சு வார்த்தையில் தீர்வு கண்டு இதற்கு ஒரு சுமூகமான முடிவை காண வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பாக கவலை தெரிவித்து கனடாவின் வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்ரிடியா பிரீலன்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனால் மோதலில் ஈடுபடுபவர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் பேச்சு வார்த்தையில் தீர்வு கண்டு இதற்கு ஒரு சுமூகமான முடிவை காண வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவங்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்படுவதால், அதற்கு முடிவு கட்டும் வகையில் இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.