www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், மார்ச் 12, 2018

ஜெனீவ மாநகரை குலுங்க வைத்த ஈழத்தமிழர்

ஜெனீவ மாநகரை குலுங்க வைத்த ஈழத்தமிழர்பு
லம்­பெயர் தமி­ழர்கள் இன்று ஜெனி­வாவில் போராட்டம்.!
ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 37ஆவது கூட்டத் தொடர் நடை­பெற்­று­வரும் வேளையில் இன்று திங்­கட்­கி­ழமை புலம்­பெ­யர்ந்த தமி­ழர்கள் ஜெனி­வாவில் ஆர்ப்­பாட்டப் பேர­ணி சிறப்பாக நடந்துள்ளது

ஜெனிவா ரயில் நிலை­யத்­திற்கு முன்னாள் ஒன்று கூடும் புலம்­பெயர் தமி­ழர்கள் அங்­கி­ருந்து ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் முன்றல் வரை பேர­ணி­யாக சென்றனர். இந்த ஆர்ப்­பாட்ட பேர­ணியல்

பங்­கேற்­ப­தற்­காக ஐரோப்­பிய நாடு­க­ளி­லி­ருந்து புலம்­பெயர் தமி­ழர்கள் ஜெனிவா வந்­துள்­ளனர்.

இலங்கை அரசின் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் ஐ.நா. பாராப்­ப­டுத்த வேண்டும், தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வுக்கு ஐ.நா. கண்­கா­ணிப்பின் பொது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும் போன்ற கோரிக்­கை­களை முன்வைத்து புலம்பெயர் தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்