புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, மார்ச் 10, 2018

யாழ்ப்பாணத்தில் புதிய இந்திய துணைத் தூதுவராக பொறுப்பேற்கிறார் பாலச்சந்திரன்!

புதிய யாழ் இந்திய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள பாலசந்திரன் யாழ்ப்பாணம் வந்தடைந்தார். கடந்த மூன்று வருடங்களாக யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத்தூதுவராக கடமையாற்றிய நடராஐன் சேவைக்காலம் முடிந்து, இந்தியா திரும்பியுள்ள நிலையில், புதிய இந்திய துணைத்தூதுவராக பாலச்சந்திரன் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.