தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஏப்ரல் 16, 2018

ரணில் வெட்டிய 111 மீற்றர் உருளைக்கிழங்கு 'கேக்'!

ரணில் வெட்டிய 111 மீற்றர் உருளைக்கிழங்கு 'கேக்'!

நுவரெலியா கிரேன் விடுதியின் ஏற்பாட்டில் 380 கிலோ எடையுள்ள - உருளைக் கிழங்கினால் தயாரிக்கப்பட்ட கேக் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டு கேக் வெட்டினார். இந்தக் கேக் 111 மீற்றர் நீளம் கொண்டது. இவ்வாறான ஒரு உருளைக்கிழங்கு கேக் தயாரிக்கப்பட்டது. இதுவே முதல்முறையாகும் என இதனை தயாரித்த தலைமை சமையல்காரர் விஜயராஜ் ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

இதனைத் தயாரிக்க 100 கிலோ உருளைக்கிழங்கு, 900 முட்டைகள், 40 கிலோ கொக்கோ கிறீம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான செலவு 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாகும். 50 சமையற்காரர்கள் இதனை 3 நாள்கள் தயாரித்து நிறைவு செய்துள்ளனர்.