www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஏப்ரல் 10, 2018

நாளை மறுநாள் சுமந்திரனுக்குப் பதிலடி கொடுக்கிறார் விக்கி! அடுத்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 12ம் திகதி விசேட விளக்கம் ஒன்றை வழங்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாகாண சபைத் தேர்தலின் போது, வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக, தற்போதைய முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட மாட்டார் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில் இதற்கான பதிலை தாம் எதிர்வரும் 12ம் திகதி வெளியிடவிருப்பதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அடுத்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 12ம் திகதி விசேட விளக்கம் ஒன்றை வழங்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாகாண சபைத் தேர்தலின் போது, வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக, தற்போதைய முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட மாட்டார் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில் இதற்கான பதிலை தாம் எதிர்வரும் 12ம் திகதி வெளியிடவிருப்பதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

நாளை மறுநாள் சுமந்திரனுக்குப் பதிலடி கொடுக்கிறார் விக்கி!

அடுத்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 12ம் திகதி விசேட விளக்கம் ஒன்றை வழங்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாகாண சபைத் தேர்தலின் போது, வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக, தற்போதைய முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட மாட்டார் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில் இதற்கான பதிலை தாம் எதிர்வரும் 12ம் திகதி வெளியிடவிருப்பதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
அடுத்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 12ம் திகதி விசேட விளக்கம் ஒன்றை வழங்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாகாண சபைத் தேர்தலின் போது, வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக, தற்போதைய முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட மாட்டார் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில் இதற்கான பதிலை தாம் எதிர்வரும் 12ம் திகதி வெளியிடவிருப்பதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.!