தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், ஏப்ரல் 19, 2018

சுவிட்ஸர்லாந்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 12

சுவிட்ஸர்லாந்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்தனர். சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் 15 பேர் காயமடைந்தனர் எனவும் அதில் 12 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.