புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஏப்ரல் 14, 2018

24 மணிநேரத்தில் 7 பேர் பலி, 197 பேர் காயம்!

24 மணிநேரத்தில் 7 பேர் பலி, 197 பேர் காயம்!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் இன்று மதியம் 12 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் விபத்துகளால், காயமடைந்த 197 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தம்கமுவ – மீரிகம வீதி மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நீர்கொழும்பு , எகலியாகொடை, வெலிமடை, மிகிந்தலை, ஹூங்கம மற்றும் அநுராதபுரம் – உள்ளிட்ட இடங்களில் வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.