தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, ஏப்ரல் 14, 2018

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்ப வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் 3 இராணுவ முகாம்கள்!

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்ப
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் 3 இராணுவ முகாம்கள்!

வலி. வடக்­கில் இரா­ணு­வ பிடி­யில் இருந்து நேற்று விடு­விக்­கப்­பட்ட பிர­தே­சத்­துக்­குள் 3 இரா­ணுவ முகாம்­கள் அகற்­றப்­ப­டா­மல் இன்­ன­மும் இருக்­கின்­றன என்று மக்­கள் தொிவிக்­கின்­ற­னர். 683 ஏக்­கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­ட­போ­தும் இவ்­வாறு இரா­ணுவ முகாம்­கள் இயங்­கு­வ­தால் உண்­மை­யி­லேயே குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யான ஏக்­கர் காணி­கள்­தான் விடு­விக்­கப்­பட்­ட­னவா என்­கிற சந்­தே­கத்­தை­யும் அவர்­கள் கிளப்­பி­னர்.

அத்­து­டன் 150 மீற்­றா் நோ்வழிப் பாதை­யா­னது முட்க்­கம்­பி­கள் மூலம் அடைக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தப் பாதைக்­குப் பதி­லாக தனி­யாா்­க­ளின் காணி­க­ளி­னூ­டாக மாற்­றுப் பாதை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தப் பகு­தி­யின் முக்­கிய பாதை­யாக இருந்த பாதையே இவ்­வாறு தடுக்­கப்­பட்­டுள்­ளது. இத­னுள் இரா­ணு­வ­மு­காம் இருப்­ப­தா­க­வும் தொிவிக்­கப்­ப­டு­கி­றது. இது தொடர்­பாக மக்­கள் மாவட்­டச்­செ­ய­லா், பிர­தேச செய­லா், தவி­சா­ளா் ஆகி­யோ­ரி­டம் மக்­கள் தமது விச­னத்­தைத் தொிவித்­த­னா்.