புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஏப்ரல் 19, 2018

அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, முல்லைத்தீவில்

அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, முல்லைத்தீவில் இன்று இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகள் போராட்டம் நடத்தி வரும் வளாகத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது