புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், ஏப்ரல் 19, 2018

அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் நினைவேந்தல்
நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைகழகத் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் அன்னையின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.