www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஏப்ரல் 10, 2018

முள்ளிவாய்க்காலில் புலிகளின் ஆயுதங்கள் பெருமளவில் மீட்பு!

முள்ளிவாய்க்காலில் புலிகளின் ஆயுதங்கள் பெருமளவில் மீட்பு!


விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இன்று மீட்கப்பட்டுள்ளன.
விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இன்று மீட்கப்பட்டுள்ளன. விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நான்கு தண்ணீர் தாங்கிகளில் வைக்கப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மைக்றோ பிஸ்டல் ரவைகள் -3000, கைகுண்டுகள் -34, தமிழன் கைக்குண்டு -22,மிதிவெடிகள்- 48,ஆர் பி ஜி எறிகணைகள் -7,ஜிபிஎம்ஜி ரவைகள்- 2000, விமான எதிர்ப்பு ரவைகள்- 1710, டெட்னேட்டர்கள் - 06, கிளைமோர் -04,விடுதலைப்புலிகளின் தயாரிப்பான அருள் எறிகணைகள் -34,சி4 வெடிமருந்து -48kg என்பன மீட்கப்பட்டு பாதுகாப்பாக அழிப்பதற்காக விசேட அதிரடிப்படையினரால் எடுத்து செல்லப்பட்டன .