www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஏப்ரல் 10, 2018

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் போராட்டம்!

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு
சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து
நிறுத்த கோரி, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக இன்று பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த கோரி, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக இன்று பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர்.

முல்லைத்தீவுக்கு இன்று பயணம் மேற்கொண்ட வடமாகாண சபையின் உறுப்பினர்கள், அங்கு இடம்பெறும் திட்டமிட்ட குடியேற்றங்கள், கொக்கிளாயில் சட்டவிரோத விகாரை அமைக்கும் பணி, அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளை பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் மாவட்டச் செயலகம் முன்பாக அவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததுடன், ஜனாதிபதிக்கான மனு ஒன்றை முல்லைத்தீலு மாவட்டச் செயலரிடம் கையளித்துள்ளனர்.
Gefällt mirWeitere Reaktionen anzeigen
Kommentieren