தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஏப்ரல் 16, 2018

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு மட்டக்களப்பு மாநகரசபையில் அன்னை பூபதிக்கு அஞ்சலி!

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு
மட்டக்களப்பு மாநகரசபையில் அன்னை பூபதிக்கு அஞ்சலி!

மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது அமர்வில் தியாக தீபம் அன்னை பூபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தலைமையிலான முதலாவது அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் வி.தவராஜாவின் வேண்டுகோளுக்கிணங்க சபையினரின் ஏகோபித்த சம்மதத்துடன், தியாக தீபம் அன்னை பூபதியின் 30ஆவது ஆண்டு நினைவாக 3 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.