தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஏப்ரல் 16, 2018

ஹயஸ் வாகனத்தை தலைமுடியினால் இழுத்துச் சாதனை!

யாழ்ப்பாணம் - மட்டுவில் பகுதியில் வசித்து வரும், 54 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவர், ஹயஸ் வாகனம் ஒன்றை தனது தலைமுடியினால் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை இழுத்துச் சென்று சாதனை படைத்துள்ளார். தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலயத்திற்கருகில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.