www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஏப்ரல் 10, 2018

இராணுவ வாகனம் மோதி ஓய்வுபெற்ற ஆசிரியர் படுகாயம்!

இராணுவ வாகனம் மோதி ஓய்வுபெற்ற ஆசிரியர் படுகாயம்!


இரணைமடு, அம்பாள் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது இராணுவ வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் மீது மற்றுமொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட இராணுவத்தினரின் வான் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரணைமடு, அம்பாள் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது இராணுவ வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் மீது மற்றுமொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட இராணுவத்தினரின் வான் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 65 வயதான ஓய்வு நிலை ஆசிரியரான மயில்வாகனம் என்பவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.