தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

சனி, ஏப்ரல் 14, 2018

அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஏமாற்றம்! - ஜனாதிபதியின் வாக்குறுதி காற்றில் பறந்தது

புத்தாண்டில் தமது தந்தை விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த அரசியல் கைதி சச்சிதானந்தன் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். புத்தாண்டுக்கு முன்னர் தந்தை தம்முடன் இணைவார் என்று ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் நம்பிக்கையில் இருந்தனர். தந்தையை விடுவிக்கக் கோரி அவர்கள் மனு ஒன்றையும் கையளித்தனர். இந்த நிலையில் இன்று புதுவருடத்தில் தாயும் இல்லாது தந்தையும் இல்லாது புதுவருடத்தைக் கொண்டாட முடியாதவர்களாக அநாதரவான நிலையில் இருக்கின்றனர்.