புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், ஏப்ரல் 17, 2018

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு விருந்தினர் விடுதிக்குள் கதவை உடைத்துக் கொண்டு நுழைந்த இராட்சத முதலை!

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு

விருந்தினர் விடுதிக்குள் கதவை உடைத்துக் கொண்டு நுழைந்த இராட்சத முதலை!

அம்பாறை- திருக்கோவில், தம்பிலுவில் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதான வாயில் கதவை உடைத்துக் கொண்டு, விருந்தினர் விடுதிக்குள் சுமார் 12 அடி நீளமுள்ள முதலையொன்று நுழைந்துள்ளது. இந்த முதலையை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.