புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

கொழும்புத் துறை­முக நக­ரத்­திட்டம் கார­ண­மாக இலங்­கையின் பரப்பளவு

கொழும்புத் துறை­முக நக­ரத்­திட்டம் கார­ண­மாக இலங்­கையின் பரப்பளவு 2.69 சதுர கி­லோ­ மீற்றர் அதி­க­ரித்­துள்­ள­தாக நில­அ­ள­வை­யாளர் பீ.என்.பீ.உத­ய­காந்த தெரி­வித்­துள்ளார். புதிய இலங்கை வரை­ ப­டத்­தின்­படி சிலாபம் கடற்­கரைப் பிர­தேசம் குறை­வ­டைந்­துள்­ள­தா­கவும் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்­கரைப் பிர­தேசம் மாறு­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

புதிய துறை­முக நக­ரத்­திட்டம் கார­ண­மாக மாறு­படும் கொழும்பு வரை­ப­டத்தை அச்­சிடும் நட­வ­டிக்­கைகள் இம்­மாதம் இறு­திக்குள் முடிவடையும் எனவும் அளவையாளர் திணைக்களம் தெரிவிக்கின்றது