புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், ஏப்ரல் 17, 2018

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார்! - சம்பந்தன்

கூட்டு எதிர்க்கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். “நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கின்றது. சாதாரணமாக எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுவதில்லை. அவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்தால் அதற்கு முகம்கொடுக்க தயார்” என இரா. சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.