புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

சங்கானை சிங்கப்பூர் ஞானவைரவர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்

சங்கானை சிங்கப்பூர் ஞானவைரவர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்றுகாலை 7.30 மணி தொடக்கம் 9 மணி வரையிலான சுபநேரத்தில் சிறப்புற நடைபெற்றது
. இந்த கும்பாபிசேகத்தின் போது, ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தின் மூலம், மாலை எடுத்து வரப்பட்டு தூபி கலசத்துக்கு அணிவிக்கப்பட்டது.