www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஏப்ரல் 10, 2018

தமிழீழ நிர்வாக சேவை நடுவப் பணியகம் இராணுவப் பிடியில் இருந்து விடுவிப்பு!

கிளிநொச்சியில் அமைந்திருந்த தமிழீழ நிர்வாக சேவை நடுவப்பணியகம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றத்திற்கு பின்னர் குறித்த காணியையும், அங்குள்ள கட்டடங்களையும் இராணுவத்தினர் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர். இராணுவத்தினரின் உணவு களஞ்சியமாக இது பயன்படுத்தப்பட்டது. இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட குறித்த காணியும் அங்குள்ள கட்டடங்களும் தற்போது, கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.