தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, ஏப்ரல் 13, 2018

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொட கோத்தாவை இலகுவில் தோற்கடிக்கலாம்! - ராஜித சேனாரத்ன

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொட
கோத்தாவை இலகுவில் தோற்கடிக்கலாம்! - ராஜித சேனாரத்ன

2020 ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால், அவரை இலகுவாக தோற்கடிக்க முடியும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். “ கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால், அவரே தோற்கடிக்க கூடிய வேட்பாளராக இருப்பார். கோத்தபாய ராஜபக்சவுக்கு சிறுபான்மையினர் எவரும் வாக்களிக்க மாட்டார்கள். சிங்கள வாக்குகள் மாத்திரமே அவருக்கு கிடைக்கும். இதனால், அவரை இலகுவாக தோற்கடிக்க முடியும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்