தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

திங்கள், ஏப்ரல் 16, 2018

மைத்திரியின் பேச்சுக்கு பெட்டிப்பாம்பாக அடங்கும் மஹிந்த!

மைத்திரியின் பேச்சுக்கு பெட்டிப்பாம்பாக அடங்கும் மஹிந்த!

அரசாங்கத்தை விட்டு விலக வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறி்சேன தமக்கு கூறியதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். “அரசாங்கத்தை விட்டு விலகக் கூடாது என ஜனாதிபதி பணித்திருந்தார். எனக்கு ஆட்சி செய்ய வேண்டும், நான் இந்த நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்ல விரும்புகின்றேன் என ஜனாதிபதி கூறினார்.

எனவே எனக்கு நீங்கள் உதவுகள் என ஜனாதிபதி கோரியிருந்தார். ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் இருந்து கொண்டே நாம் இந்த பதவிகளில் இருக்கின்றோம் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.