புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், ஏப்ரல் 11, 2018

புத்தாண்டுக்கு முன் புதிய அமைச்சரவை!

புத்தாண்டுக்கு முன் புதிய அமைச்சரவை!

புத்தாண்டுக்கு முன்னதாக புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

“14ஆம் திகதிக்கு முன்னதாக மேற்கொள்ளப்படுவது அமைச்சரவை மாற்றமல்ல, புதிய அமைச்சரவையே நியமிக்கப்படும். புதிய அமைச்சரவையில் 45 அமைச்சர்கள் பதவியேற்பார்கள். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திர கட்சியின் ஆறு அமைச்சர்களுக்குப் பதிலாக அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்” எனவும் அமைச்சர் ராஜித சேனரத்ன மேலும் தெரிவித்துள்ளார்