புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஏப்ரல் 14, 2018

வவுனியாவில் இன்றும் தொடர்ந்த போராட்டம்!

வவுனியாவில் இன்றும் தொடர்ந்த போராட்டம்!

சித்திரை வருடப்பிறப்பான இன்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்னால் கடந்த 415 நாள்களாக போராட்டம் மேற்கொள்ளும் உறவுகள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

”புதுவருட தினத்தில் எமது பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டு வாழும் துன்பியல் நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளோம். கூட்டரசு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை . தமிழ் அரசியல் தலைமைகளும் எமது நிலை தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை” என்று உறவினர்கள் தெரிவித்தனர்.