புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், ஏப்ரல் 17, 2018

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு நாளை இரவு முக்கிய முடிவு!

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு
நாளை இரவு முக்கிய முடிவு!

தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக நாளை இரவு நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அதுவரை தமது அணியினர் ஊடகங்கள் முன்பாக அமைதியாக இருப்பதாக லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் எஸ்.பி.திசாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர உள்ளதாக கூறினார்.