புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, ஏப்ரல் 20, 2018

லண்டனில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக

லண்டனில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தை இலங்கை தூதரக அதிகாரிகள் முழுமையாக படம்பிடித்தனர்
. கடந்த காலங்களில் இவ்வாறான போராட்டங்களில் எடுக்கப்பட்ட படங்களை வைத்து, கொழும்பு செல்லும் புலம்பெயர் தமிழர்களை கைது செய்தும் விசாரணைக்குட்படுத்தியும், இலங்கை அதிகாரிகள் தொந்தரவுக்குட்படுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.