புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், ஏப்ரல் 16, 2018

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு எதிர்க்கட்சி உரித்தை எவரும் தட்டிப்பறிக்க முடியாது! - செல்வம் அடைக்கலநாதன்

முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | சினிமா | படத்தொகுப்பு | தொடர்பு
எதிர்க்கட்சி உரித்தை எவரும் தட்டிப்பறிக்க முடியாது! - செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மக்களுக்கு கிடைத்த எதிர்க்கட்சி உரித்தை எவரும் தட்டிப்பறிக்க முடியாது என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்று சொல்லப்படுகின்ற அமைப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இன்றுவரை ஆட்சி அமைத்துள்ளது.இந்த ஆட்சி தொடரும் நிலையில் தமிழ் மக்களுக்கு கிடைத்த எதிர்க்கட்சி உரித்தை எவரும் தட்டிப்பறிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.