www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, ஏப்ரல் 13, 2018

யாழ். பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் நினைவுச் சின்னம்!

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பொங்கு தமிழ் எழுச்சி நாள் நினைவாக பெயர் பலகை அமைக்கப்பட்டிருத்த இடத்தில் புதிதாக நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. பொங்குதமிழ் எழுச்சி நாளை கொண்டாடியமைக்காக யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் பல இளைஞர்கள் அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டதுடன், பலர் நாட்டை விட்டு வெளியேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.