புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, ஏப்ரல் 14, 2018

ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது மோதியது கார்! - ஆறு பேர் காயம்

ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது மோதியது கார்! - ஆறு பேர் காயம்

வடமராட்சி- தொண்டைமானாறு, அரசடிப் பகுதியில் இன்று நடந்த விபத்தில் 6 பேர் காயமடைந்து
மந்திகை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வீதியில் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஆலய மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. ஆலய  வழிபாட்டில் ஈடுபட்ட ஐந்து பேரும், காரில் பயணித்த ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
வடமராட்சி- தொண்டைமானாறு, அரசடிப் பகுதியில் இன்று நடந்த விபத்தில் 6 பேர் காயமடைந்து மந்திகை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வீதியில் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஆலய மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட ஐந்து பேரும், காரில் பயணித்த ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.