தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஏப்ரல் 15, 2018

இந்தியா- இலங்கை இடையே முன்பு போல உறவு இல்லை! - விக்னேஸ்வரன்

இந்தியா- இலங்கை இடையே முன்பு போல உறவு இல்லை! - விக்னேஸ்வரன்

இலங்­கைக்­கும் – இந்­தி­யா­வுக்­கும் இடை­யிலான இராஜ­தந்­தி­ர ­உ­றவு விரி­ச­ல­டைந்துள்ளது. இந்த உறவு முன்­னரைப் போல் இல்லை. சீன அர­சு­ட­னான இலங்கையின் நட்பே இதற்­குக் கார­ணம், என்று தெரி­வித்­துள்ளார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.

ஆன்­மிகப் பய­ணம் மேற்­கொண்டு இந்தியா சென்­றுள்ள அவ­ரி­டம் செய்­தி­யாளர்­கள் கேள்வி எழுப்பிய போது, அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஈழ அகதி­கள் இந்­தியா உட்­ப­டப் பல நா­டு­க­ளில் வசிக்­கின்­ற­னர். அவர்­களை மீண்­டும் ஈழத்­துக்கு அழைத்­து ­வர பேச்­சு­கள் இடம்­பெ­று­கின்­றன. இலங்­கை­யில் மாகா­ணங்­க­ளுக்கு இடை­யி­லான அதி­கார வரம்பு குறை­வா­க­வுள்­ளது. அத­னால் இலங்­கை­யில் தமிர்­க­ளுக்கு முன்­னேற்­றம் ஏற்­ப­ட­வில்லை. வடக்­கில் இந்த நிலை நீடிக்­கி­றது. என்று தெரி­வித்­தார்.