புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, ஏப்ரல் 13, 2018

ஜெனிவாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக அஸீஸ் நியமனம்!

ஜெனிவாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக அஸீஸ் நியமனம்! 

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நாடுகள் அமைப்பின் தலைமையகத்துக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ.அஸீஸ் நியமிக்கப்பட்
டுள்ளார்.இது தொடர்பிலான கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் மைக்கல் மோலனுக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அஸீஸ் கடந்த 26 ஆண்டுகளாக ராஜதந்திர சேவையில் பணியாற்றி வருகின்றார் .