தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், மே 03, 2018

13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்தவர் கைது

காங்­கே­சன்­துறை பகு­தி­யில், பதின்ம வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்ந்த குற்­றச்­சாட்­டில் மூன்று பிள்­ளை­க­ளின் தந்­தை­யான குடும்­பத் தலை­வர் பொலி­ஸா­ரால் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டார். சிறு­மி­யின் தாயார் ஏற்­க­னவே உயி­ரி­ழந்­து­விட்­டார். அவ­ரது தந்தை நோயுற்­றுள்­ளார். சிறுமி பேத்­தி­யா­ரு­டன் வசித்து வந்­துள்­ளார்.

இந்த நிலை­யில் சிறுமி நோய்­வாய்ப்­பட்ட நிலை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்­சைக்­கா­கச் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். இதன்­போது அவர் பாலி­யல்­ வன்­பு­ணர்­வுக்கு உள்­ளாக்­கப்­பட்­டமை தெரி­ய­ வந்­துள்­ளது. சிறுமி வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தின் அடிப்­ப­டை­யில், சிறு­மி­யின் வீட்­டில் இருந்து சற்­றுத் தொலை­வில் உள்ள சந்­தேக நபர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டார்.