புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், மே 17, 2018

மே 18, 2018: முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 9 வது வருட நினைவு நிகழ்வுகள்

கனடியத் தமிழர்கள் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக அனைத்து

அமைப்புக்களையும், மக்களையும் ஒருங்கமைத்து நினைவு கூர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் மே மாதத்திலும் பின்வரும் நிகழ்வுகளை கனடியத் தமிழர் தேசிய அவையானது அனைத்து தமிழ் மக்களுடனும் தமிழ் அமைப்புக்களுடனும் இணைந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வுகளாக நடாத்த இருக்கின்றது.
கனடியத் தமிழர்கள் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக அனைத்து அமைப்புக்களையும், மக்களையும் ஒருங்கமைத்து நினைவு கூர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் மே மாதத்திலும் பின்வரும் நிகழ்வுகளை கனடியத் தமிழர் தேசிய அவையானது அனைத்து தமிழ் மக்களுடனும் தமிழ் அமைப்புக்களுடனும் இணைந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வுகளாக நடாத்த இருக்கின்றது.

மே 18, 2018 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி: தமிழின அழிப்பு நினைவு நாள்: முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையை நினைவு கூரும் தமிழின அழிப்பு நினைவு நாள் ஸ்கார்புரொ டவுன் சென்டறிற்கு அருகில் உள்ள ஆல்பர்ட் கம்பெல் சதுக்கத்தில் (Albert Campbell Square) ஒன்றிணைந்த கனடிய தமிழ் மக்களின் பெரு நிகழ்வாக நடைபெறவுள்ளது.