புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், மே 07, 2018

உலகின் மிகச்சிறந்த 18 தொடருந்து பயணங்களில் ‘யாழ்தேவ

லண்டன் கார்டியன் நாளிதழ், உலகின் மி
கச்சிறந்த 18 தொடருந்து மார்க்கங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில் ஒன்றாக யாழ்தேவி இடம்பெற்றுள்ளது.
“ஏழு மணித்தியாலங்கள் கொண்ட யாழ்தேவியின் பயணத்தில், தாமதங்கள் ஏற்படுவது வழக்கம்.
முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு பயணச் சீட்டுகள் 30 நாட்களுக்கு முன்னர் தொடக்கம் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் இணையமூலம் முன்பதிவுகள் இல்லை.

லண்டன் கார்டியன் நாளிதழ், உலகின் மிகச்சிறந்த 18 தொடருந்து மார்க்கங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில் ஒன்றாக யாழ்தேவி இடம்பெற்றுள்ளது.
“ஏழு மணித்தியாலங்கள் கொண்ட யாழ்தேவியின் பயணத்தில், தாமதங்கள் ஏற்படுவது வழக்கம்.
முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு பயணச் சீட்டுகள் 30 நாட்களுக்கு முன்னர் தொடக்கம் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் இணையமூலம் முன்பதிவுகள் இல்லை.
பெரிய சாளரங்களின் மூலம், உலர்ந்த பசுமையான காட்சிகளையும் பிரகாசமான கோவில்களையும் காண முடியும்.” என்றும் லண்டன் கார்டியன் தெரிவித்துள்ளது