புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், மே 16, 2018

தமிழகத்தில் இருந்து அழைத்து வந்த படகோட்டிகளுக்கு நேர்ந்த கதி!! தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேர் யாழ்ப்பாணம், மாதகலில் கைது செய்யப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் இருந்து படகு மூலம் தாயகம் திரும்பியவேளை மாதகல் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 4
பேருக்கும் பிணை அனுமதி வழங்கியது மல்லாகம் நீதிமன்று.
அவர்களைப் படகு மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்கு அழைந்து வந்த படகோட்டிகள் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறும் நீதிமன்று உத்தரவிட்டது.