தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், மே 03, 2018

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் ஒன்று கூட அழைப்பு

மே 18 தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வை முள்ளிவாய்க்காலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து எதுவித அரசியல் இலாபம் பாராது அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி, எமது இனஅழிப்பு நிகழ்வை நிகழ்த்த வேண்டும் என அனைத்து அமைப்புகளையும் கேட்டுக்கொள்வதாக முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட் உறவுகளின் சங்கத்தலைவி மரியசுரேஷ் ஈஷ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.
மே 18 தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வை முள்ளிவாய்க்காலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து எதுவித அரசியல் இலாபம் பாராது அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி, எமது இனஅழிப்பு நிகழ்வை நிகழ்த்த வேண்டும் என அனைத்து அமைப்புகளையும் கேட்டுக்கொள்வதாக முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட் உறவுகளின் சங்கத்தலைவி மரியசுரேஷ் ஈஷ்வரி கோரிக்கை விடுத்துள்ளா