புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், மே 14, 2018

யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் அணிவகுத்த யாழ்ப்பாணத்துக் கார்கள்
யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகத்துறை பணிப்பாளர் சு.கணேசநாதன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியில் பல வகையான கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன.சிறுவர்கள், பெரியவர்கள் என கார்களில் பயணித்து ஒளிப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்
   
   Bookmark and Share Seithy.com

  • Welcome