புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, மே 04, 2018

மாத்தறையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விசேட 'பிரித்' ரயில்

வெசாக் வாரத்தை முன்னிட்டு பிரித் ஓதும் நிகழ்வுடன் கூடிய விசேட ரயில் ஒன்று மாத்தறையிலிருந்து அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் வரை பயணிக்கவுள்ளது. ரயில் நிறுத்தப்படும் இடங்களில் பொதுமக்கள் பிரித் பாராயணத்தில் கலந்து கொள்ள முடியும்.