புதன், மே 16, 2018

கால்பந்தாட்ட அரையிறுதிகள்


வடமாகாண பாடசாலை களுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில், 16 வய துக்குட்பட்ட ஆண்கள் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் இன்று இடம்பெறவுள்ளன.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானங்களில் இந்த ஆட்டங்கள் இடம்பெற வுள்ளன.

சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெறும் அரையிறுதி யாட்டத்தில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி அணி மோதவுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறும் இரண்டாவது அரையிறுதி
ஆட்டத்தில் நாவாந்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணியை எதிர்த்து இளவாலை சென். ஹென்றிஸ் கல்லூரி அணி மோதவுள்ள