புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், மே 03, 2018

இன்று முதல் கவனமாக இருங்கள்! - நான்கு மாகாண மக்களுக்கு எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களும் மாத்தளை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும், இன்று
தொடக்கம் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், வெளியில் செல்பவர்கள் மிகவும் ​​​​அவதானத்துடன் இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல ஈரப்பதம் மற்றும் உஷ்ண நிலை என்பன இன்று முதல் அதிகரித்து காணப்படும் என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ​அனைவரும் அவதானத்துடன் செயற்படுவதோடு, அதிகளவில் நீரை பருகுமாறும் வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.