வியாழன், மே 10, 2018

திருகோணமலை கடலில் அழகிய சிலைகள்


திருகோணமலை- திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் இராவணன் வெட்டுக்கு அருகே, கடல் மட்டத்தில் இருந்து 80 அடிக்கு கீழ் உள்ள கடலில் அழகிய சிற்ப வேலை
ப்பாடுகளுடன் கூடிய பழைய சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சிலைகளின் படங்கள் வெளியாகியுள்ளன
   
   Bookmark and Share Seithy.com