புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வியாழன், மே 03, 2018

விசுவமடுக் காட்டில் பெருந்தொகை மோட்டார் குண்டுகள், வெடிபொருட்கள்!


முல்லைத்தீவு- விசுவமடு பகுதியில் உள்ள இளங்கோபுரம் காட்டில், விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும்
ஒரு தொகுதி வெடிபொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 737 மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள், கனரக துப்பாக்கி ரவைகள், ஆர்.பி.ஜி,துப்பாக்கி செலுத்திகள், என்பன மீட்டு அழிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு- விசுவமடு பகுதியில் உள்ள இளங்கோபுரம் காட்டில், விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு தொகுதி வெடிபொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 737 மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள், கனரக துப்பாக்கி ரவைகள், ஆர்.பி.ஜி,துப்பாக்கி செலுத்திகள், என்பன மீட்டு அழிக்கப்பட்டுள்ளன