புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், மே 30, 2018

வடக்கு கல்வி அமைச்சரை விசாரணைக்கு அழைக்கும் ரிஐடி!

வடக்­குக் கல்வி அமைச்­சர் க. பர­மேஸ்­வ­ர­னுக்கு அழைப்பு வந்­துள்­ளது என்று தெரி­வித்து கல்வி அமைச்­சர் க. சர்­வேஸ்­வ­ர­னி­டம் அழைப்­பாணை ஒன்­றைக் கைய­ளித்­த­னர். அந்த அழைப்­பா­ணை­யில் யார் அழைப்­பது, என்ன கார­ணம் என்­பன போன்ற விட­யங்­கள் இல்லை. வடக்கு கல்வி அமைச்­சர் க.பர­மேஸ்­வ­ரன் என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. வடக்கு கல்வி அமைச்­சர் அந்த அழைப்­பாணை தொடர்­பில் பதில் கூட­வேண்­டி­ய­தில்லை என்று அவர்­க­ளுக்கு உறு­தி­யா­கப் பதி­லளித்­தார்.

இது தொடர்­பில் அமைச்­ச­ரு­டன் தொடர்பு கொண்டு கேட்­ட­ போது வடக்­கு ­மா­காண கல்வி பண்­பாட்­ட­லு­வல்­கள் அமைச்­சின் அலு­வ­ல­கத்­துக்கு நேற்று பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வின் உத்­தி­யோ­கத்­தர்­கள் என்று கூறி இரு­வர் வந்­தார்­கள். அவர்­கள் கல்வி பண்­பாட்­ட­லு­வல்­கள் அமைச்­சர் க.பர­மேஸ்­வ­ரனை எதிர்­வ­ரும் மாதம் 5ஆம் திகதி கொழும்பு பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வுக்கு விசா­ர­ணைக்கு வரு­மாறு கொழும்­பில் இருந்து அழைப்பு வந்­துள்­ளது என்று தெரி­வித்து அதற்­கான அழை்­பா­ணையை என்­னி­டம் தந்­தார்­கள்.

எவ­ரது ஒப்­ப­மும் அற்ற வெறு­மனே கைக­ளால் எழு­தப்­பட்டு யாரால் எழு­தப்­பட்­டது அல்­லது யாருக்கு எழு­தப்­பட்­ட­தென்ற எந்­த­வொரு தக­வ­லு­மற்­ற­தாக போட்­டோ­பி­ரதி எடுக்­கப்­பட்ட ஆவ­ண­மொன்றை அவர்­கள் கைய­ளித்­த­னர். மொட்­டைக் கடி­தப் பாணி­யில் அமைந்­தி­ருந்த குறித்த கடி­தத்தை நான் ஏற்க மறுத்­தேன். எதிர்­வ­ரும் ஜூன் 5ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்ட நிகழ்ச்சி நிர­லின் பிர­கா­ரம் எனக்கு அவ்­வாறு சமூ­க­ம­ளிக்க நேர­மில்லை என்­றும் தெரி­வித்­துள்­ளேன்.-என்­றார்