புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, மே 04, 2018

முல்லைத்தீவில் தொடரும் காட்டுத் தீ விபத்துகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் வரட்சியினால், வனப்பகுதிகளில் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. நேற்று புதுக்குடியிருப்பிற்கும், மன்னாகண்டல் சந்திக்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதியில் திடீரென தீ பரவியது. சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் தீயினை பரவவிடாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் வரட்சியினால், வனப்பகுதிகளில் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. நேற்று புதுக்குடியிருப்பிற்கும், மன்னாகண்டல் சந்திக்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதியில் திடீரென தீ பரவியது. சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் தீயினை பரவவிடாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்