புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, மே 04, 2018

வடமாகாண சபை உறுப்பினருக்கு எதிராக யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம்! - உருவபொம்மை எரிப்பு, செருப்பு மாலை

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை இந்துக் கல்லூரியில் அண்மையில் எழுந்த ஹபாயா ஆடை விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஆதரித்து, வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கருத்து வெளியிட்டிருந்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே யாழ். மாவட்ட முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை இந்துக் கல்லூரியில் அண்மையில் எழுந்த ஹபாயா ஆடை விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஆதரித்து, வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கருத்து வெளியிட்டிருந்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே யாழ். மாவட்ட முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.