தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வியாழன், மே 03, 2018

பேருந்து மோதியதில் படுகாயமடைந்த முதியவர் மரணம்!

பேருந்து மோதி­ய­தால் படு­கா­ய­ம­டைந்­து யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்சை பெற்று வந்த முதி­ய­வர், சிகிச்சை பய­ன­ளிக்­கா­மல் நேற்று உயி­ரி­ழந்­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். யாழ்ப்­பா­ணம் – பருத்­தித்­துறை வீதி­யில் இரு­பாலை சந்­திப் பகு­தி­யில் விபத்து இடம்­பெற்­றது. யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்சை பெற்று வந்த சின்­னத்­தம்பி கோபா­ல­கி­ருஸ்­ணன் (வயது -68) என்ற முதி­ய­வர் சிகிச்சை பல­ன­ளிக்­கா­மல் நேற்று உயி­ரி­ழந்­தார்.