www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, மே 11, 2018

சிறுமிக்கு எமனானது தந்தையின் வாகனம்!

செட்­டிக்­கு­ளம் வீர­பு­ரம் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் நடந்த விபத்­தில் காய­ம­டைந்த சிறு­மியே நேற்று உயி­ரி­ழந்­தார். சுகந்­தன் துசாந்­தினி என்­ப­வரே
உயி­ரி­ழந்­தவராவார்
காலை­யில் வீட்­டி­லி­ருந்து ஆடைத் ­தொ­ழிற்­சா­லைக்­குப் பணி­யா­ளர்­களை ஏற்­றிச் செல்­வ­தற்­கா­கப் புறப்­ப­டும்­போது தனது மகளை முள்­பள்­ளிக்கு ஏற்­றிச்­சென்று இறக்­கி­ வி­டு­வது வழக்­கம். அவ்­வாறு இறக்­கி­விட்­டு­விட்டு வாக­னத்தை திருப்­பி­ய­ போது வாக­னத்­தின் முன்­ப­கு­தி­யின் ஊடாக மகள் முன்­பள்­ளிக்­குள் நுழை­வ­தற்கு எத்­த­னித்­த­போது தந்தையின் வாக­னத்­து­டன் மோதுண்­டார்.
படுகாயமடைந்த சிறுமி செட்­டிக்­கு­ளம் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு வவு­னியா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார். அதி­தீ­விர சிகிச்சைப் பிரி­வில் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. எனி­னும் அது பய­ன­ளிக்­க­வில்லை. பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.