தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

வெள்ளி, மே 04, 2018

காணிகள் விடுவிப்புக்கு காரணம் சர்வதேசம் தான்! - என்கிறார் முதலமைச்சர்

சர்வதேச நாடுகளின் அழுத்தங்களால் மாத்திரமே, வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் விடுவிக்கப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “காணிகளை விடுவிக்க தமிழ் மக்களுக்காக யாரும் எதனையும் செய்யவில்லை. சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாகவே வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதற்கு எவ்வித காரணங்களும் இல்லை” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளின் அழுத்தங்களால் மாத்திரமே, வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் விடுவிக்கப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “காணிகளை விடுவிக்க தமிழ் மக்களுக்காக யாரும் எதனையும் செய்யவில்லை. சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாகவே வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதற்கு எவ்வித காரணங்களும் இல்லை” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்