தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஜூலை 15, 2018

உலகக்கிண்ணம் விருதுகள்
சிறந்த வீரர் லூக்கா மோட்ரிச் க்ரோஷியா தங்கப்பந்து 
சிறந்த பந்துக்காப்பாளர் தீபாவு கொடுயா பெல்சியம்
அதிக கோல் அடித்தவர் ஹரி கான் இங்கிலாந்து தங்கக்ககாலணி
சிறந்த இளம்வயது வீரர் கிளியான் பப்பே பிரான்ஸ்

சிறந்த வீரர் விருது தெரிவில்
1.மோட்ரிச்குரோஷியா  2.ஹசார்ட் பெல்சியம்  3.கிரீஷ்மான் பிரான்ஸ்